சொத்து வாங்குவோர், சொத்து வைத்திருப்போர், சொத்து விற்போர் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்ய விரும்புபவர்களுக்கான பயிற்சிகள்
ரியல் எஸ்டேட் பயிற்சி ,
நாள்: 30-11-2019 (சனிக்கிழமை)
காலை 10 மணி முதல் மாலை 5.30 வரை
இடம் பெறுபவை: கிரைய பத்திரம்,
ஒப்பந்த பத்திரம்,
பத்திரங்களில் ஏற்ப்படும் தவறுகள்,
முத்திரைத்தாள்
செட்டில்மென்ட் பத்திரம்,
தானப்பத்திரம், விடுதலை பத்திரம்,
அடமான பத்திரம்,
உயில், நகல் பத்திரம்,
வில்லங்க சான்றிதழ்(EC)
பயிற்சிக் கட்டணம் : ரூ.900 (இரு வேளை தேநீர், மதிய உணவு உட்பட)
பயிற்சி வழங்குபவர்: திரு. சா. மு. பரஞ்சோதி பாண்டியன்
இடம்: லீட் அகாடமி, 37, அசீஸ் முல்க் இரண்டாம் தெரு,
ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006
முன் பதிவு அவசியம்
Phone Registration: 99401 89433