சொத்து வாங்குவோர், சொத்து வைத்திருப்போர், சொத்து விற்போர் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்ய விரும்புபவர்களுக்கான பயிற்சிகள்
ரியல் எஸ்டேட் பயிற்சி - 1
Date : 28-12-2019 (சனிக்கிழமை)
காலை 10 மணி முதல் மாலை 5.30 வரை
இடம் பெறுபவை: 8 வகை பட்டாக்கள்
சிட்டா அடங்கல், A-பதிவேடு
FMB, டோப்போக்ராபிகல் ஸ்கெட்ச்
செட்டில்மென்ட் ரெக்கார்ட்
இனாம் ரெக்கார்ட் (B-பதிவேடு)
புறம்போக்கு நிலம், நத்தம் நிலம்,
ஜென்மநிலம், ஜமீன் நிலம்,
இனாம் நிலம், பூமிதானம்,
பஞ்சமிநிலம் பற்றிய செய்திகள்
ரியல் எஸ்டேட் பயிற்சி - 2
Date : 04-01-2020 (சனிக்கிழமை)
காலை 10 மணி முதல் மாலை 5.30 வரை
இடம் பெறுபவை: கிரைய பத்திரம்,
ஒப்பந்த பத்திரம்,
பத்திரங்களில் ஏற்ப்படும் தவறுகள்,
முத்திரைத்தாள்
செட்டில்மென்ட் பத்திரம்,
தானப்பத்திரம், விடுதலை பத்திரம்,
அடமான பத்திரம்,
உயில், நகல் பத்திரம்,
வில்லங்க சான்றிதழ்(EC)
பயிற்சிக் கட்டணம் : ஒரு நாளுக்கு ரூ.900 (இரு வேளை தேநீர், மதிய உணவு உட்பட)
இரு நாட்களுக்கும் சேர்த்து பதிவு செய்பவர்களுக்கு ரூ. 1620 மட்டுமே
பயிற்சி வழங்குபவர்: திரு. சா. மு. பரஞ்சோதி பாண்டியன், எழுத்தாளர் / ரியல்எஸ்டேட் கன்சல்டன்ட்
இடம்: லீட் அகாடமி, 37, அசீஸ் முல்க் இரண்டாம் தெரு,
ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006
முன் பதிவு அவசியம்
Phone Registration: 99401 89433