Real Estate Training in Chennai | Event in Chennai | Townscript
Real Estate Training in Chennai | Event in Chennai | Townscript

Real Estate Training in Chennai

Jan 04 '20 | 10:00 AM (IST)

Event Information

சொத்து வாங்குவோர், சொத்து வைத்திருப்போர், சொத்து விற்போர் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்ய விரும்புபவர்களுக்கான பயிற்சிகள்

ரியல் எஸ்டேட் பயிற்சி,

நாள்: 04-01-2020 (சனிக்கிழமை)
காலை 10 மணி முதல் மாலை 5.30 வரை

இடம் பெறுபவை:
  • கிரைய பத்திரம்,
  • ஒப்பந்த பத்திரம்,
  • பத்திரங்களில் ஏற்ப்படும் தவறுகள்,
  • முத்திரைத்தாள் செட்டில்மென்ட் பத்திரம், 
  • தானப்பத்திரம்,
  • விடுதலை பத்திரம்,
  • அடமான பத்திரம்,
  • உயில்,
  • நகல் பத்திரம்,
  • வில்லங்க சான்றிதழ்(EC)
பயிற்சிக் கட்டணம் : ரூ.900 (இரு வேளை தேநீர், மதிய உணவு உட்பட)

பயிற்சி வழங்குபவர்: திரு. சா. மு. பரஞ்சோதி பாண்டியன்

இடம்: லீட் அகாடமி, 37, அசீஸ் முல்க் இரண்டாம் தெரு,
ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006


முன் பதிவு அவசியம்
Phone Registration: 99401 89433

Online Registration: Book Now

Venue

Lead Academy
Thousand Lights West, Thousand Lights, Aziz Mulk 2nd Street, Chennai, India
Lead Academy cover image
Lead Academy profile image
Lead Academy
Joined on Sep 5, 2019
About
Lead Academy focuses on equipping its Trainees with the right tools needed to succeed in various fields of Digital marketing, Photography, Videography and other business related fields.
Have a question?
Send your queries to the event organizer
Lead Academy profile image
CONTACT ORGANIZER
EVENT HAS ENDED
VIEW SIMILAR EVENTS
Have a question?
Send your queries to the event organizer
Lead Academy profile image
CONTACT ORGANIZER
Host Virtual Events with
Townhall
Learn More TsLive Learn more