சொத்து வாங்குவோர், சொத்து வைத்திருப்போர், சொத்து விற்போர் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்ய விரும்புபவர்களுக்கான பயிற்சி
நாள்: 01-02-2020 (சனிக்கிழமை)
காலை 10 மணி முதல் மாலை 5.30 வரை
இடம் பெறுபவை:
- கிரைய பத்திரம்
- ஒப்பந்த பத்திரம்
- பத்திரங்களில் ஏற்ப்படும் தவறுகள்
- முத்திரைத்தாள்
- செட்டில்மென்ட் பத்திரம்
- தானப்பத்திரம்
- விடுதலை பத்திரம்
- அடமான பத்திரம்
- உயில்
- நகல் பத்திரம்
- வில்லங்க சான்றிதழ்(EC)
பயிற்சிக் கட்டணம் : ரூ.900/- (இரு வேளை தேநீர், மதிய உணவு உட்பட)
பயிற்சி வழங்குபவர்: திரு. சா. மு. பரஞ்சோதி பாண்டியன், எழுத்தாளர் / ரியல்எஸ்டேட் ஆலோசகர்
இடம்: லீட் அகாடமி, 37, அசீஸ் முல்க் இரண்டாம் தெரு,
ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006.
முன் பதிவு அவசியம்
Phone Registration: 99401 89433