Real Estate Business Workshop in Chennai | Event in Chennai | Townscript
Real Estate Business Workshop in Chennai | Event in Chennai | Townscript

Real Estate Business Workshop in Chennai

Feb 29 '20 - Mar 01 '20 | 10:00 AM (IST)

Event Information


நாள்: 29-02-2020 (சனிக்கிழமை)
காலை 10 மணி முதல் மாலை 5.30 வரை

இடம் பெறுபவை:
  • 8 வகை பட்டாக்கள்
  • சிட்டா அடங்கல்
  • A-பதிவேடு
  • FMB, டோப்போக்ராபிகல் ஸ்கெட்ச்
  • செட்டில்மென்ட் ரெக்கார்ட்
  • இனாம் ரெக்கார்ட் (B-பதிவேடு)
  • புறம்போக்கு நிலம்
  • நத்தம் நிலம்
  • ஜென்மநிலம்
  • ஜமீன் நிலம்
  • இனாம் நிலம்
  • பூமிதானம்
  • பஞ்சமிநிலம்
- எப்படி கண்டுபிடிப்பது?

நாள்: 01-03-2020 (ஞாயிற்றுக்கிழமை)
காலை 10 மணி முதல் மாலை 5.30 வரை

இடம் பெறுபவை:
  • கிரைய பத்திரம்
  • ஒப்பந்த பத்திரம்
  • பத்திரங்களில் ஏற்ப்படும் தவறுகள்
  • முத்திரைத்தாள்
  • செட்டில்மென்ட் பத்திரம்
  • தானப்பத்திரம்
  • விடுதலை பத்திரம்
  • அடமான பத்திரம்
  • உயில், நகல் பத்திரம்
  • வில்லங்க சான்றிதழ்(EC)

ரியல் எஸ்டேட் தொழில் பற்றிய உங்கள் கேள்விகளுக்கான பதில்கள்.

பயிற்சிக் கட்டணம்: ரூ.1,800/- (இரு வேளை தேநீர், மதிய உணவு உட்பட)
ஒரு இரவு தங்கும் வசதியுடன்: ரூ. 2,300/-

பயிற்சி வழங்குபவர்: திரு. சா. மு. பரஞ்சோதி பாண்டியன், எழுத்தாளர் / ரியல்எஸ்டேட் ஆலோசகர்
இடம்: லீட் அகாடமி, 37, அசீஸ் முல்க் இரண்டாம் தெரு,
ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006

Location: Google Maps

முன் பதிவு அவசியம்
Phone Registration: 99401 89433

Online Registration: Book Now

Venue

Lead Academy
Thousand Lights, AzizMulk 2nd Street, Chennai, India
Lead Academy cover image
Lead Academy profile image
Lead Academy
Joined on Sep 5, 2019
About
Lead Academy focuses on equipping its Trainees with the right tools needed to succeed in various fields of Digital marketing, Photography, Videography and other business related fields.
Have a question?
Send your queries to the event organizer
Lead Academy profile image
CONTACT ORGANIZER
EVENT HAS ENDED
VIEW SIMILAR EVENTS
Have a question?
Send your queries to the event organizer
Lead Academy profile image
CONTACT ORGANIZER
Host Virtual Events with
Townhall
Learn More TsLive Learn more