கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை." - குறள் 400
நீங்கள் அறிவை பரப்பும் அழைப்பைக் கொண்டவரா? நீங்கள் உங்களின் திறமைகளைப் பயன்படுத்தி வருமானம் ஈட்டிப் உங்கள் சொந்த தொழிலை தொடங்க விரும்புகிறீர்களா? உங்களின் பொழுதுபோக்கை உற்சாகமான திட்டமாக மாற்ற விரும்புகிறீர்களா? அல்லது நீங்கள் உள்ளடக்கத்தை உருவாக்கும் ஆன்லைன் உலகத்தை ஆராய விரும்புகிறீர்களா?
அப்பொழுது இதுவே தொடங்க சிறந்த நேரம். உங்கள் ஆன்லைன் பாடத்தை உருவாக்கக் கற்றுக் கொள்ளுங்கள் மற்றும் உருவாக்குநராக மாறுங்கள்.
இந்த அமர்வில், ஸ்நேகா உங்களுக்கான பொதுவாகக் கிடைக்கும் மற்றும் எளிதில் பயன்படுத்தக்கூடிய கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் ஆன்லைன் பாடத்தை உருவாக்க உதவுவார்.
"Technology can become the 'wings' that will allow the educational world to fly farther and faster than ever before – if we will allow it.” – Jenny Arledge
Are you someone who has the calling to spread knowledge? Do you possess any skills that you could use to monetise and start your own business? Do you want to convert your hobby into a passion project? Or do you want to explore the online world of content creation?
Then this is the right time to get started. Learn how to build your online course and become a creator.
In this session, Snegha will help you create your online course using the tools that are commonly available and easy to use.
Language: Tamil

